Thursday, August 03, 2006
Lajjo-மணிரத்னத்தின் அடுத்த படம்!!!
நல்ல சினிமாமீது நம்பிக்கை உள்ள தமிழ் ரசிகர்களின் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி மணிரத்னம் தனது அடுத்த ஹிந்தி படத்தை துவக்கி உள்ளார்.
பாபி பேடியுடன் மணிரத்னம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசை நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்,ஒளிப்பதிவு ப்.சி.ஸ்ரீராம்.நல்ல கலைஞர்களெல்லாம் இப்படி ஹிந்திக்குப் போய்விட்டால்...பேரரசு,எஸ்.ஜே.சூர்யா..இவர்களின் படங்கள் 100 நாள் ஓடுவதில் வியப்பேதும் இல்லை.
மணிரத்னம் ஏன் இப்படி ஹிந்திக்கு ஓடுகிறார் என்பது புரியவில்லை?அங்குதான் நிறைய காசு தருகிறார்கள் என்பதாலா?இல்லை நல்ல ரசிகர்கள் அங்குதான் இருக்கிறார்களா?அதிகமான மக்களை சென்றடைய ஹிந்திதான் சரியான ஊடகம் என்றாலும்,தமிழில் எடுத்து பின் டப் செயப்பட்ட படங்கள் தான் இந்திய அளவில் பேசப்பட்டன(ரோஜா,பம்பாய்).தில் ஸே,யுவா போன்ற படங்கள் திரையிடப்பட்ட ஒரேவாரத்தில் கால் நீட்டி குப்புறப் படுத்துக்கொண்டுவிட்டன..
"குரு"படம் அம்பானி பற்றிய கதை என்பதால் ஹிந்தியில் எடுத்தால் தான் பொருத்தமாக இருக்கும்..OK.ஆமிர்கானையும்,கரீனா கபூரையும் வைத்து ராஜஸ்தான் based lovestory எடுக்கவாண்டியதன் அவசியம் என்னவோ?(கேட்டா படைப்பு சுதந்திரம்னு சொல்லுவாங்க)
2008-ல் 'The Mahabarat Trilogy' என்ற மிகப்பெரிய படைப்பை துவங்க இருக்கிறார்.அதயாவது ஆங்கிலத்தில் எடுப்பார் என்று நம்புவோம்.
Lajjo-shy girl
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
என்ன பன்றது...இவங்க தமிழ் சினிமாக்கு சேவை பன்றதுக்கா இருக்காங்க...காசு வந்த என்ன வேனா பன்னுவாங்க...
//தில் ஸே,யுவா போன்ற படங்கள் திரையிடப்பட்ட ஒரேவாரத்தில் கால் நீட்டி குப்புறப் படுத்துக்கொண்டுவிட்டன..
//
ROTFL.... :-)
I liked your comment about Perarasu and SJ Surya ;D.
//தில் ஸே,யுவா போன்ற படங்கள் திரையிடப்பட்ட ஒரேவாரத்தில் கால் நீட்டி குப்புறப் படுத்துக்கொண்டுவிட்டன..
//
ROTFL!!
neenga sonna maathiri Guru hindi'la yedutha than nalla irukkum...seri othukuren..But ivanga Tamil'a complete'a side line panna koodathu...
Tamil cinema kavalakarama irukku...rendu cinema yeduthavan'lam periya director
Dil se and yuva rendum nalla padam..nalla concept actually but koncham sodhapitaanga..
very valid point.... ennoda point of view-la, I wud think like, Mani-kku Hindi audience kitta perusaa success illaathathunaala he is tryin to establish himself as an accomplished director..... Yuva nalla padam thaan, aana odala..... maybe he is tryin to prove a point!!
ada, manirathnam, ARR ivangala meet panna chance ketta, naan ketka irrukum modhal kelvi idha thaan irrukum.......
Hindi's movies oda Market value has increased drastically in the last few years compared to tamilmovies.That's the only reason i can think off.
சியாம்
உண்மைதான் நீங்க சொல்றது
Sunshine,
நன்றி
KK,
//rendu cinema yeduthavan'lam periya director//
:))
Ms.Congeniality,
ஆமா,ஆயுத எழுத்து ஓரளவு ஓடிச்சு fலொப் இல்ல.மனிரத்னம் standardக்கு இல்லைனாலும் பாக்கர மாதிரிதான் இருந்தது.ஹிந்தில தான் சுத்தமா ஓடல.அஜய் தேவ்கனை studenta காட்டுனா யார் பார்ப்பாங்க(புட்டா ஆத்மி)?
Kuttichuvaru
//he is tryin to establish himself as an accomplished director//
எனக்கும் இது தோணுச்சு
Veda,
ஒரு ஆதங்கம் தான்.
//திருப்பி இங்கத் தான் வரப் போறாரு:) //
அப்டீங்றீங்க?
My days(gops),
கண்டிப்பா கேளுங்க
:))
Gopalan Ramasubbu,
உண்மை தான்..குடும்பத்தோட Dance ஆடுற படங்களை விட்டுட்டு..அவங்களும் வித்யாசமா யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க :)
Post a Comment