Friday, July 03, 2009

யோக வசிஷ்ட்டமும் ரிலேட்டிவிட்டி தத்துவமும்




பில்லி ப்ரிசன் என்று ஒரு ஆசாமி இருக்கிறார். அமெரிக்காவில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் இவர் "A Short History of Nearly Everything" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் பெரும்பாலான அறிவியல் தத்துவங்களுக்கு எளிமையாக விளக்கமளித்துள்ளார். எல்லாருக்கும் புரியும்படியான எளியமொழியும், மெல்லிய நகைசுவையும் கொண்ட இந்த நூல் ஒரு Best Seller. சுஜாதா தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய கட்டுரைகளை முறையாக ஒன்று திரட்டினால் ஒரு மினி "A Short History of Nearly Everything" கிடைக்குமென்பது எனது எண்ணம்.
'உங்களில் யார் அடுத்த சுஜாதா' நடத்தி அடுத்த சுஜாதாவாகவோ, குட்டி சுஜாதாவாகவோ, இல்லை சுஜாதாவின் வாரிசாகவோ வர விரும்புகிறவர்கள் அவர் அறிவியல் தமிழுக்கு செய்த பங்களிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்

சுஜாதாவின் , "ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து" மின்னூலை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.

7 comments:

Raman said...

தமிழில், பின் நவீனத்துவம், கட்டுடைப்பு என்றெல்லாம் ஜல்லியடிக்க வாரிசுகள் என்ற பெயரில் ஒரு மேதாவி கூட்டம் உண்டு, இது போல ஆக்கப்பூர்வ படைப்பாளியான சுஜாதாவுக்கு ஒருவர் கூட வாரிசாக இல்லை ஏன்.. மூளை வேண்டும் என்பதாலா.. தெரியவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது.

Anonymous said...

Really a wonderful thinking, yes but where in Tamil the so called extentialism speaking writers are all from the bars overdrunk fighting among themselves vomitting literally. Tamil is dying no, dead already when common man is not comfortable to educate his child in Tamil, but these creatures are further disecting it with their own egos so tamil is now a corpse with deadly virus of spitting a each other

பரத் said...

Raman,
Thanks for your comments.
I agree with you.

Anony,
Thanks :)

Mahadev said...

Hi, good post. Tell me your twitter account ( mine :kamahade)

Venkat said...

Sir,

I humbly request you to not provide download of e-books as that will amount to spoiling the rewards of the efforts of the writer.

Thanks,
Venkat

சமுத்ரா said...

Thanks for the link...

சமுத்ரா said...

bharat, that story is nice; I have read it.For krishna's time to run slower compared to that of Narada's he must be moving very fast in space(then he will move very slow in time).Either he must be moving very fast in space or he has to wrap a large volume of space around him.(as blackholes do) May be, since krishna is God he can do that:) :)

Samudra